அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள்

TamilNadu Cooperative Bank Recruitment 2020

அரியலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் | கடைசி தேதி 07/04/2020

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு: அரியலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள 25 காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட கூட்டுறவு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன‌.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு தகவல்கள் பின்வருமாறு.

துறை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி
வகை தமிழக அரசு வேலை
பணியிடங்கள் 25
பணியின் பெயர் உதவியாளர்

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்

கல்வித்தகுதி

  • ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
  • கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • 18 வயது முதல் 48 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை & கட்டணம்

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250 ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST க்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் தேதி12/03/2020
கடைசி தேதி07/04/2020

விண்ணப்பம் மற்றும் அறிவிப்பு படிவம்

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்பம்Apply now
மேலும் தகவலுக்குClick Here

எங்கள் செயலியை பயன்படுத்தியதற்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *